உதயை நாச்சிகுளம் பகுதியில் இயங்கி வந்த ரன்வே ஹோட்டல் சற்று முன் ரவுடிகாளால் அடித்து நொறுக்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை தலைவரும் உரிமையாளர் களில் ஒருவரான சபீர் என்பவருக்கு கத்தி குத்து
மதிய உணவு வாங்க வந்தவர்கள் ஒரு குறிபிட்ட கட்சியை சொல்லி அதன் மாவட்ட செயலாளரை தெரியுமா என்று கேட்டதாகவும்
தெரியாது என்று சபீர் கூற ...
10 நிமிடத்தில் யார் என்று காட்டுகிறேன் என்று சொல்லி சென்ற குண்டர்கள்.
திரும்ப வந்து 7 பேர் கொண்ட கும்பல் சபீர் என்பரை செங்கல்லால் தலையில் தாக்கியதுடன் கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடினார்
கல்லா பெட்டியில் இருந்த பணத்தையும் எடுத்து சென்றதாக தகவல்
கட்சியை வளர்க்க கட்டபஞ்சாயத்தில் ஈடுபடும் சிலர்
இப்போது கத்தி குத்திலும் ஈடுபடுவார்கள் போல...





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக